🌾 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! 🌞 இந்த பொங்கல் திருநாள் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி அனைத்தும் பொங்கிப் பெருக வாழ்த்துகள் ✨ #happypongal #entdrmohanty
பழைய துயரங்களை தீயில் எரித்து, புதிய கனவுகளை மனதில் விதைப்போம். இந்த போகி உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு கொண்டு வரட்டும். இனிய போகி நல்வாழ்த்துகள்!.. #BhogiPandigai #TamilFestival #TamilCulture #PongalFestivals #SouthIndianFestival